Thursday, June 9, 2022

காலத்தின் இமாமின் எச்சரிக்கை!

15வது நூற்றாண்டின் முஜத்தித், இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையூதீன் அல்-கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்

உங்கள் அனைவரையும் எச்சரிக்கின்றேன்! நீங்கள் பாதுகாப்பாக இல்லை! எந்த ஒரு நாடும் இதிலிருந்து காப்பாற்ற பட மாட்டாது! இன்னும் ஏன்! நீங்கள் தீவுகளில் வசித்தாலும் சரியே‼ நீங்கள் கற்பனை செய்துள்ள எந்த ஒரு தெய்வமும் உங்களுக்கு உதவாது‼நான் எனது இறைவனின் கண்களின் வழியாக, உலகத்திற்கு இன்னும் வரவிற்கும் பயங்கரங்களை காண்கின்றேன்! ஓ! மனித குலமே இறைவனின் கட்டளை நிச்சயம் நிறைவேறும்! இன்னும் வரவிற்கும் நாட்களில் "நூஹ்வின் காலத்தை காண்பீர்கள்". (ஜுமுஆ பேருரை 26 January 2018---08 Jamad'ul Awwal 1439 AH)

Copyright @ 2013 Sahih Al Islam .